பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்திற்கு வருகை தந்த ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிர்சா முண்டாவின் சிலைக்குப் பதிலாக வேறு சிலைக்கு மாலை அணிவித்தது, அவரை அவமானப்படுத்தும் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் 5 ம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, பாங்குரா மாவட்டத்தில், புரட்சியாளர் பிர்சா முண்டா என்று கூறி … Continue reading பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி