`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

மத்திய அரசால் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள் நடத்திவருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் கூட்டாட்சி செயல்முறைகளில் ஒன்றாக அழைக்கப்படும் வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றவும் எதிர்ப்புகளைப் பதிவு செய்யவும் பஞ்சாப் விவசாயிகள் இப்போது அணிதிரண்டு வருகின்றனர். பஞ்சாபில் 13,000 கிராம சபைகள் உள்ளன. அக்டோபர் 3 ஆம் தேதி நிலவரப்படி, பல கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு … Continue reading `கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்