ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணுக்கு, அவரின் குடும்பத்தார் இறுதி `மரியாதை செய்யக்கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக உடலை தகனம் செய்தது; பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்கவிடாமல் தலைவர்களைத் தடுத்தது; அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது’ எனப் பல்வேறு இன்னல்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து, மேலும் ஒருபடி கீழே சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டுள்ளார் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பாளர் அமித் … Continue reading ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்