மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

பீமா கோரேகான் வழக்கில் சிந்தனையாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட, சிறையில் அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு முன்வரவில்லை. வழக்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது. அப்போதே அவருக்கு வயது மூப்பு காரணமாக சில உடல் உபாதைகள் இருந்துள்ளன. பீமா கோரேகான் … Continue reading மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு