உத்தர்காண்ட் பாஜகவில் கலகம் – முதலமைச்சர் மாற்றப்படுவாரா?

முதலமைச்சர் நீக்கப்படா விட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக மேலிட தலைவர்களிடம் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.