நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்வது தொடர்பான தகவல் தொழிற்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவு செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் பலரை 66ஏ பிரிவின் கீழ் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து வருகிறது என லைவ் லா  செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது அபராதம் உட்பட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கு வழிவகை செய்யும் சட்டமான தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் பிரிவு … Continue reading நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்