எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது? – உமர் காலித்

திகார் சிறை அதிகாரிகளால் பல நாட்களாகத் தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முன்னாள் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், தன்னை தண்டிப்பது ஏன் என்று டெல்லி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. “எனக்குப் பாதுகாப்பு தேவை, ஆனால் பாதுகாப்பு என்பது என்னால் வெளியேறவே முடியாத பாதுகாப்பு அல்ல. இது ஒரு தண்டனை போன்றது, எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது?” என்று … Continue reading எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது? – உமர் காலித்