பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

`மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய அளவில் பொதுமக்களுக்குக் கோபம் உள்ளதைத் தன்னால் உணர முடிகிறது’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக `தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அவர்களின் குடும்பத்துடன் மதிய உணவு எடுத்துக்கொள்கிறார் என்று தி … Continue reading பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்