‘ மம்தா பானர்ஜியின் அகண்ட வங்கதேசம் ’ – பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு திரிணாமூல் கண்டனம்

அகண்ட வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மம்தா பானர்ஜி பாடுபட்டு வருகிறார் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். ஜனவரி 23-ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா … Continue reading ‘ மம்தா பானர்ஜியின் அகண்ட வங்கதேசம் ’ – பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு திரிணாமூல் கண்டனம்