‘பெண்களின் உரிமைகளைப் பொறுத்தே சமூகம் முன்னேற்றம் அடையும்’ – உச்சநீதி மன்றம்

கணவருக்கு சொந்தமில்லாத வீட்டில் மனைவி வசிப்பதற்கு உரிமை கோர முடியாது என்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானது இல்லை என்றும், குடும்ப வன்முறைச் சட்டம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனவும் உச்சநீதி மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 1983-ம் ஆண்டு வாங்கப்பட்ட வீட்டில், 1995-ம் ஆண்டு திருமணம் முடிந்து மகன் (பெண்ணின் கணவர்) வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளார். … Continue reading ‘பெண்களின் உரிமைகளைப் பொறுத்தே சமூகம் முன்னேற்றம் அடையும்’ – உச்சநீதி மன்றம்