ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு

வகுப்பறைக்குள் மத ரீதியிலான உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையின் போது தேர்வுகளை தவறவிட்ட இஸ்லாமிய மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. கல்வி வளாகங்களுக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்று பல இஸ்லாமிய … Continue reading ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு