சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி

கடந்த 19 ஆம் தேதி, டெல்லி குருத்வாரா ராகப்கஞ்சில் உள்ள குரு தேக் பகதூரின் நினைவிடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீக்கிய குரு தேக் பகதூர், முகலாய பேரரசர் அவுரங்கசீபின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (டிசம்பர் 20) பிரதமர் நரேந்திர மோடி, குருத்வாரா ராகப்கஞ்சிற்கு சென்று,  குரு தேக் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து, சிவசேனா … Continue reading சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி