மஹாராஷ்ட்ரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் “பாஜக மாநில அலுவலகம்” என்று பதாகை வைப்பு

”கடந்த மூன்று மாதங்களாக பல பாஜக தலைவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று வருவதை நாங்கள் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம்.”