’ஆதாரம் இல்லை’ – சேகர் ரெட்டி வழக்கு முடித்து வைப்பு

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் உட்பட 24 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கை, ஆதாரம் இல்லாததால் முடித்து வைக்கும்படி நீதிமன்றம் தீர்பபளித்துள்ளது. கடந்த 2016-ஆம் நவம்பர் மாதம் மத்தியரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. அதன் காரணமாக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். வங்கிகளில் மணிக்கணக்காக நின்றதில், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது. டிசம்பர் 5-ம் தேதி என்று முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக-வின் … Continue reading ’ஆதாரம் இல்லை’ – சேகர் ரெட்டி வழக்கு முடித்து வைப்பு