லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை

மலையாள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின்போது லட்சத்தீவுகளின் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு காவல்துறையினர் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். லட்சத்தீவுகள் பிரிவு பாஜகவின் தலைவர் அப்துல் காதர் அளித்த புகாரில் பெயரில், கவராட்டி நிலையத்தில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன் செட்லட் தீவுகளை … Continue reading லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை