‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

“சனாதன தர்மம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தைகளாகப் படைக்கப்பட்டவர்கள். All women are prostitutes as per manu dharma. எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.“