விவசாய சட்டங்கள் : ‘பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்’ – ஆர்எல்பி தலைவர்

“விவசாயம் தொடர்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.”