பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு

பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதீஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) ஆலோசனை தெரிவித்துள்ளது. சமீபத்தில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 7 சட்டசபை உறுப்பினர்களில் 6 பேர், பாஜகவில் இணைந்தனர். இந்தக் கட்சி தாவல், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான … Continue reading பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு