” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்

இந்தக் கமிட்டியில், ஊடகவியலாளர் பி சாய்நாத் போன்ற விவசாயத் துறை நிபுணர்கள், மற்றும் பாரதிய கிசான் யூனியன் போன்ற விவசாய சங்கங்கள் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.