வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மறுக்கும் வகையில் மூன்று மசோதாக்கள் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்