’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க, ஏராளமான விவசாயிகள்  ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது. விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் … Continue reading ’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்