‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்

கொரோனா தொற்று தடுப்பூசி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலோட் வலியுறுத்தியுள்ளார். இதன் வழியாக, தடுப்பூசி கிடைப்பது குறித்தும் அதன் விலை குறித்தும் சந்தேகங்களை நீக்கி, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது சந்தேகம் – … Continue reading ‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்