‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

எல்லையில் இருப்பவர்களின் வேலையை கிராமத்தில் உள்ள யாராவது ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்வோம். 15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் கிராமக் குழு ஒன்று இதை மேற்பார்வையிடும். ஆகவே, யாருடைய வேலையும் பாதிக்கப்படுவதில்லை.