`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல், முகேஷ் அம்பானி, கௌதம் அம்பானி போன்றவர்களின்  பெருநிறுவனங்களை புறக்கணித்து, முற்றுகையிட போவதாக பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவிந்திருந்தது.