மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை

பஞ்சாப் சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிப்பதற்கான ஒரு மசோதாவைக் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு மாநில அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது. மசோதா செவ்வாய்க்கிழமை அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சட்டங்களை முறியடிக்க மசோதா ஒன்றைக் கொண்டு வருவதாக முதலமைச்சர் செப்டம்பர் 29-ம் தேதி … Continue reading மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை