“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

“நாங்கள் ஒரு போதும் புராரி மைதானத்துக்குப் போக மாட்டோம். அது ஒரு மைதானம் இல்லை, அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை”