`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் செயல்திறனை இழந்தவர். கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய் மற்றும் நாள்பட்ட முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர். “2014 லிருந்து சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு … Continue reading `மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு