“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்

கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் அனுமன் கோயிலைப் புதுப்பிப்பதற்காக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்புள்ள  நிலத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதியான ஹோசகோடே தாலுகாவிலுள்ள வலகேரேபுராவில் ஹெச்.எம்.ஜி.பாஷா எனும் நபர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான (1089 சதுர அடிகள்) … Continue reading “அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்