`இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை

விவசாயிகளின் பல ஆண்டுக் கோரிக்கைகள், விவசாயச் சீர்த்திருத்த சட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று (நவம்பர் 29) பிரதமர் நரேந்திர மோடி ’மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்போது, ”எல்லா அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு வாக்குறுதிகளை மட்டும் அளித்து வந்தன. ஆனால் இப்போதுதான் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார். ’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – … Continue reading `இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை