சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, நடாஷாவிற்கு 3 வாரங்கள் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் நடாஷாவின் தந்தை மகாவீர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவின் விசாரணையில், இன்று (மே 10) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் அனுப் ஜெயராம் பம்பானி அடங்கிய … Continue reading சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு