Aran Sei

இந்தியா

வேட்புமனுவை திரும்பப் பெற பாஜக தலைவர் மிரட்டியதாகப் புகார்: கிரிமினல் வழக்கு பதிந்த கேரள காவல்துறை

Nanda
கேரள சட்டமன்ற தேர்தலில், மஞ்சேஸ்வரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு மற்றோரு வேட்பாளரை மிரட்டி லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் அம்மாநில...

கொரோனாவால் பெற்றோரை இழந்த 30,071 குழந்தைகள் – தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்

News Editor
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தாண்டு ஜூன் 5 வரை, இரண்டு கொரோனா அலைகளின் காலத்தில் 3621 குழந்தைகள் அனாதையாகியுள்ளதாகவும்...

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மாற்றுப்பாலினத்தவர்களை பாலினம் மாற்ற முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம்...

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

News Editor
பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் விமர்சனம்...

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து என்ற பிரதமரின் நேற்றைய அறிவிப்பு காலத்தாமதமான முடிவு என்றும் அதனால் பல உயிர்களை இழந்துள்ளோம்...

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

Aravind raj
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை, இது காலம் தாமதமாக...

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

News Editor
தனது மகனை மீட்டு வந்து விடலாம் என்ற கனவோடு பும்ஹாமா கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான கைஃப்* கடந்த ஐந்து நாட்களாக...

நியூட்ரினோ திட்டத்திற்கான டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

News Editor
நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் அனுமதி கேட்கும் டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள்...

கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ள விவசாயிகள் போராட்டங்கள் – 2019 ஆம் ஆண்டு 10,281 விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் தற்கொலை

News Editor
கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் (CSE) மையத்தின் தகவல் படி...

மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரிய பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்

News Editor
மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரியப் பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு  இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக...

யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத பிரதமர்; உ.பி பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மோடி படம் – பாஜகவில் பிளவா?

Aravind raj
உத்தரபிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, பிரதமர் மோடியின் படமும், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவின் படமும் நீக்கப்பட்டுள்ளது. தேசிய...

லட்சதீவைக் காக்க 12 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் – போராட்டக் குரல் அரசை எட்டுமென மக்கள் நம்பிக்கை

News Editor
லட்சத்தீவில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக இன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அப்பகுதியைச் சார்ந்த ஏறத்தாழ 70,000...

‘உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: காஷ்மீரை சிறையாக்கியதோடு குழந்தைகளையும் அரசு குறிவைக்கிறதென மெஹபூபா முப்தி கண்டனம்

Aravind raj
மாற்றுக்கருத்துகளை முற்றாக நசுக்கி, காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றியதில் திருப்தி அடையாத இந்த ஆட்சி, இப்போது காஷ்மீரின் குழந்தைகளையும் குறிவைக்கிறது...

விவசாயிகளின் கோபம் பாஜகவின் அகங்காரத்தை உடைக்கும் – வேளாண் சட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

News Editor
புதிய வேளாண் சட்டத்தை திரும்பபெறாமல் இந்திய ஒன்றிய அரசு பிடிவாதமாக செயல்பட்டு வருகிறது, விவசாயிகளின் ஒற்றுமை பாஜக அரசின் இந்த அகங்காரத்தை...

டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் ஹரியானா விவசாயிகள் – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்

News Editor
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் இருந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள்...

‘பீட்சாவை வீடுகளுக்கே சென்று வழங்கும்போது, ஏன் ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது?’ – ஒன்றிய அரசுக்கு டெல்லி முதல்வர் கேள்வி

Aravind raj
பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆடைகளை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் போது, ஏன் ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது என்று...

‘இது பிராமணர்களுக்கான முகாம், எஸ்.சி/எஸ்.டிகளுக்கு இல்லை’ – மோடி பின்பற்றும் தடுப்பு மருந்து கொள்கையின் விளைவிது என சீதாராம் யெச்சூரி விமர்சனம்

Aravind raj
பெங்களூருவில் பிராமணர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட தடுப்பு மருந்துமுகாமானது, மனித உரிமைகளும், மனித மாண்பிற்கும் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கும் எதிரான செயல் என்றும்...

கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில் பஞ்சாப்,தமிழ்நாடு ,கேரளா முன்னிலை – எட்டாம் இடம் பெற்று பின்னடைவை சந்தித்த குஜராத்

News Editor
2019-20க்கான கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்  90 சதவீதத்திற்கும் அதிகமாக செயலாற்றியுள்ளதாக தி...

நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்டதாகப் புகார் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறை

Aravind raj
உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பெண்ணை, கிராம பஞ்சாயத்து கூட்டம் நடந்துக்கொண்டிருக்கையில், சிலர் கையைப் பிடித்து இழுத்து...

‘மேற்கு வங்க வன்முறை; அரசால் நிகழ்த்தப்பட்ட பழிவாங்கல்’ – விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவு

Aravind raj
மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப்...

மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்டிருந்த தடை – எதிர்ப்பை தொடர்ந்து உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம்.

Nanda
டெல்லியில் உள்ள ஜிப்மெர் அரசு மருத்துமனையில் செவியிலர்கள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றிருப்பதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்....

‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததால் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை விசாரித்த காவல்துறை’ – கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறதா அரசு?

Aravind raj
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூர்யா பிரதாப் சிங்கிற்கு, ட்விட்டரிடமிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அவரது ட்வீட்டின் மீது நடவடிக்கை எடுக்க...

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்

Nanda
இந்தியஒன்றிய அரசசால் புதிய வேளான் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய கிசான் சங்கத்தினர்...

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

News Editor
சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை...

‘மலையாளத்தில் பேச தடை விதித்த டெல்லி அரசு மருத்துவமனை’ – எதிர்ப்பு தெரிவிக்கும் செவிலியர்கள்

Nanda
டெல்லி உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில்  மட்டும்தான் பேச வேண்டும், அவ்வாறு...

‘லட்சத்தீவு மக்களின் உணவு, மத நம்பிக்கைகளை குறிவைக்கும் சட்டத்திருத்தங்கள் கவலையளிக்கிறது’ – முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

Aravind raj
யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் குழப்பங்களை விளைவிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று 93 முன்னாள் அரசு ஊழியர்கள்...

கோரக்நாத் கோவிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளும் திட்டம் – இஸ்லாமிய குடியுருப்புகளை காலி செய்ய அழுத்தம் கொடுக்கும் உத்திரபிரதேச அரசு

Nanda
உத்திரபிரதேச மாநில கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் பாதுகாப்பு திட்டத்திற்காக,  கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் 12 இஸ்லாமிய குடும்பங்கள், அவர்களுது வீடுகளை...

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் எனக் கூறிய மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் – பணியை ராஜினாமா செய்த 3000 மருத்துவர்கள்

Nanda
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஒரே நாளில் 3000 இளநிலை மருத்துவர்கள் தங்கள்...

‘சுயமோகத்தால் மனச்சிதைவு கொண்டலையும் ஒன்றிய அரசு’ – கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கருத்து

News Editor
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதுற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து, அரசு தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டைப் பெறுவதிலேயே மனச்சிதைவு நோய் (Schizophrenia)...

கொள்முதல் செய்யப்பட்டதை விட அதிக தடுப்பூசிகளை விநியோகம் செய்ததா ஒன்றிய அரசு? – ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில் முரண்பாடு

Nanda
கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளைவிட 6.95 கோடி அதிக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட...