தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’

மத்திய அரசு தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வலியுறுத்தி திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பாத யாத்திரை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக உள்ள `பசுக் காவலர்’ கே.சிவகுமார், மத்திய அரசு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பதியில் இருந்து பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இது இவருடைய இரண்டாவது பாத யாத்திரை ஆகும். இதற்கு முன் … Continue reading தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’