ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

தனது கட்சியில் சேர்ந்தால் அவரது சகோதரரை சிறையில் இருந்து விடுவிப்பதாக அப்னி கட்சித் தலைவர் அல்தாஃப் புகாரி  உறுதியளித்ததை அடுத்து தனது மனைவி கட்சி மாறியுள்ளதாக யஸ்மீன் ஜானின் கணவர் கூறியுள்ளார்.