ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

ஒடிசாவின் மலைப்பகுதியான மல்காங்கிரி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் போண்டா பழங்குடி கிராமங்களைச் சென்றடைவது எளிதானதல்ல. அதனால்தான் போண்டா பழங்குடி மக்கள், இந்த நவீனச் சமூகத்தின் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள். ஆனால், போண்டா மக்களில் இளவயது உடையவர்களை தொலைதூர நகரங்களுக்குக் குறைந்த ஊதியத்திற்காக அழகிய கிராமங்களை விட்டு வெளியேறும் கட்டாயத்தை, ஒதுங்கி வாழும்முறை ஏற்படுத்தாமல் இல்லை. மேலும், இந்தக் கொரோனா தொற்றுநோய், இந்த இடம்பெயர்வை வேகப்படுத்தியுள்ளது. … Continue reading ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்