`சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

ஒடிசாவில் சாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் அவ்வகை திருமணங்களை ஊக்குவிக்கப் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்க இருப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27), சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள `சுமங்கல்’ இணையதளத்தை நவீன் பட்நாயக் (www.sumangal.odisha.gov.in) தொடங்கிவைத்தார். அப்போது அவர், சாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளுக்கான ஊக்கத்தொகையை ஒரு லட்சத்தில் … Continue reading `சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு