‘பாஜகவின் மிரட்டல்களால் என்னைப் பணிய வைக்க முடியாது’ – காஷ்மீர் தலைவர் மெஹபூபா முப்தி

கடந்த நவம்பர் மாதம், மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவர் வாஹித் பர்ராவை பயங்கரவாத வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. கைது செய்யப்படுவதற்கு முதல் நாள், காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக, புல்வாமா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். காஷ்மீர் : `நாங்கள் மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்’ … Continue reading ‘பாஜகவின் மிரட்டல்களால் என்னைப் பணிய வைக்க முடியாது’ – காஷ்மீர் தலைவர் மெஹபூபா முப்தி