`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி

காஷ்மீரில் மத்திய அரசு ஜனநாயகத்தைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டியதோடு, அங்கு எதற்கு ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (டிடிசி) தேர்தல் நடந்து வருகிறது. அதில், நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு … Continue reading `காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி