ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தின் ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில், நேற்று (நவம்பர் 26) மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து ஒடிசா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்வாபிமான் அஞ்சலில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடை பெற்றது. மோதலுக்குப் பிறகு ஒரு மாவோயிஸ்ட்டின் உடலும், ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. காயமடைந்த … Continue reading ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை