`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

ஆந்திர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 67 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2-ம் தேதி, தட்வை காவல்துறையினர், சண்டிகரில் இருக்கும் முதன்மை மாவோயிஸ்ட் தலைவர்களை சந்திக்க சென்று கொண்டிருந்த போது, மாவோயிஸ்ட் ஆதராவாளர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஹரிபூஷன், தாமோதர், கங்கனாலா ராஜி ரெட்டி , மைலரபு அதெலு ஆகிய நான்கு நபர்களை கைது செய்து … Continue reading `பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது