போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்பதா – பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்

“விவசாயிகள் இந்த குளிர் காலத்தில் இரவும் பகலும் போராடுகிறார்கள், சாலைகளிலேயே தூங்குகிறார்கள்.”