திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – மத்திய பிரதேச அரசு முடிவு

திருமணத்தை பயன்படுத்தி ஒருவரை மதம் மாற கட்டாயப்படுத்துபவர்களுக்கு பத்து வருடங்கள் சிறை தண்டனை வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யும் போலி  திருமணங்களை தவிர்க்க பல சட்டங்களை நடமுறைபடுத்த இருப்பதாக பாஜக ஆளும் மாநிலங்கள் கடந்த சில வாரங்களாக அறிவித்து வருகின்றன. `லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன? இந்நிலையில்,  தர்ம் ஸ்வதந்திரய … Continue reading திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – மத்திய பிரதேச அரசு முடிவு