`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க இருக்கும் உத்தரப்பிரதேச அரசின் மசோதாவை விமர்சித்துள்ளார். இது மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பின்னுக்குத் தள்ளும் செயல் என்று அவர் கூறியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். திருமணத்தின் மூலம் … Continue reading `லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி