பாஜக அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – திடீரென மறுக்கும் மாணவி

முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய சட்ட மாணவி, காவல்துறைக்கு தான் தந்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். ஆகையால் இப்போது அவர் பொய் சாட்சி கூறல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று ‘லைவ் லாவில்’ செய்தி வெளியாகி உள்ளது. லக்னோவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜரான சட்ட மாணவி, முன்னாள் மத்திய அமைச்சருக்கு எதிராகத் தான் எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை … Continue reading பாஜக அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – திடீரென மறுக்கும் மாணவி