பாரத் பந்த் – நிலமற்ற விவசாயிகளின் கோரிக்கை என்னவாயிற்று?

இந்திய மக்கள் தொகையில் மிகப் பெரிய பிரிவினர் யார் தெரியுமா? நிறைய பேர் உடனே நிலமுள்ள விவசாயிகள் என்று கூறிவிடுவார்கள். இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, கிராமப்புறங்களில் வாழும் நிலமற்ற விவசாயிகள்தான் மிகப்பெரும் பிரிவினர் எனக் கூறுகிறது. தற்போது நம்மிடம் உள்ள அண்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அது 26.3 கோடி பேர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது. இதில் 11.9 கோடி … Continue reading பாரத் பந்த் – நிலமற்ற விவசாயிகளின் கோரிக்கை என்னவாயிற்று?