தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8-ம் தேதி இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடத்துவதற்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அதன் பின் சட்டங்களில் சில … Continue reading தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு