கேரள உள்ளாட்சி தேர்தல் : மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி – பினராயி விஜயன்

கேரளாவில் உள்ள உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுபிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (எண்டிஏ) ஆகியவை போட்டியிட்டன. கடந்த டிசம்பர் 8-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்தலில் 73.12 சதவீத வாக்குப்பதிவும், டிசம்பர் … Continue reading கேரள உள்ளாட்சி தேர்தல் : மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி – பினராயி விஜயன்