‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்

“இந்த திருத்தங்கள் ஜம்மு காஷ்மீரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது”