“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி

கர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவரைத் தடுக்க மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும் என்று கர்நாடக அமைச்சரும், பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளருமான ரவி கூறியுள்ளார் . உத்தரப்பிரதேசத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி கர்நாடகத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுபவர்களைத் தடைசெய்யும் விதமாக மதமாற்ற தடைச் சட்டத்தை அரசு இயற்றும் என்று கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க.தேசியப் பொதுச்செயலாளருமான ரவி தெரிவித்துள்ளார். “எங்கள் சகோதரிகளின் கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்கும் விதமாக ஜிகாதிகள் நடந்து கொண்டால் நாங்கள் அமைதியாக … Continue reading “கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி