சிறுபான்மையினர் மீது தேச துரோக வழக்குகள்: முன்னணியில் கர்நாடகா

பாஜக ஆளும் கர்நாடகாவில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தேசத்துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று, வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கர்நாடகாவில், 2019-ல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தேசத்துரோக வழக்குகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், கர்நாடகாவில் 23 பேர் மீது 22 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் உள்ள பல … Continue reading சிறுபான்மையினர் மீது தேச துரோக வழக்குகள்: முன்னணியில் கர்நாடகா