காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

என்னை சித்திரவதை செய்வார்களோ அல்லது காஷ்மீரை விட்டு வெளியே ஏதாவது சிறைக்குக் கூட்டிச் செல்வார்களோ என பயந்து கொண்டிருந்தேன்.